உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – ஆர்ப்பாட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

கொழும்பு – கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.  …

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமானப்படைக்கு சொந்தமான ஹெலி ஹிங்குராகொடயில் விபத்து

இலங்கை விமானப்படையின் ஹெலி விழுந்து நொறுங்கியது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி ஒன்று, ஹிங்குராக்கொட பிரதேசத்தில் வைத்து, சற்று முன்னர் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விமானப்படைப் பயிற்சியில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கீதா மற்றும் சாலிந்த தொகுதி அமைப்பாளர் பதவிகலிலிருந்து நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொன்சேகாவின் மருமகனால் ராஜபக்ஷவுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். தாம், ஹை-கோப் ஆயுதக் கொள்வனவு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கபீர் ஹஷீம் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் , தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சம்பந்தனை பதவி விலகக் கோரி முக்கிய ஏழு கட்சிகள் சத்தியாகிரகத்தில்

இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த சத்தியாக்கிரகப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஷி வீரவன்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களனி பல்கலைக்கழகம் மே 4 வரை மூடப்படுகின்றது

ஈக்களினால் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்து பீடங்களும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மொறட்டுவப் பகுதியில் விபத்து – 24பேர் காயம்

மொறட்டுவ-கொரவெல்ல பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது; சொகுசு பஸ், பாரவூர்தி மற்றும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் சபாநாயகர் மொஹமட் காலமானார்

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச். மொஹமட் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 1925ம் ஆண்டு கொழும்பில் பிறந்த அவர், முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட LTTE முன்னாள் தளபதி ராம் TID வசம்

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

உலக செய்திகள்விசேட செய்தி

ஈக்வடோரில் மற்றுமொரு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஈக்வடோரில் 6.0 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 16…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மே 2 முதல் பேக்கரி உணவுப்பொருட்களின் விலை உயர்வு – அசேல சம்பத்

எதிர்வரும் மே 2ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிப்பு

இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் மின்வெட்டு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி – கொம்பனித்தெரு உள்ளிட்ட பிரதேசங்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலன்னாவ உப மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்சார சபை மேலும்…