குளியாப்பிடியில் மூன்று கைக்குண்டுகள் மீட்பு
குளியாப்பிட்டி – எப்பலதெனிய விகாரை சந்திக்கு அருகில் 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குளிர்கழி நிரப்பும் பாத்திரம் ஒன்றில் குறித்த கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு பாதையோரமாக இட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…