உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

2 மணிக்கு பின்னர் பொதுமக்கள் அவதானமாய் இருக்குமாறு வேண்டுகோள்

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

18 ரயில் சேவைகள் வேலைநிறுத்த போராட்டம்

ராகம ரயில் நிலையத்தில் வைத்து ரயில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. ராகம…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

2016க்கான வரவு செலவுத்திட்டத்தின் நேரடி ஒளிபரப்பு

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரியவின் வருகையினை தொடர்ந்து 2016 ஆம் நிதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தமயந்தி ஜயரத்ன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆணைக்குழு விசாரணை முன்னிலையில் ஆஜராக முடியாது – மஹிந்த

ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோனை, ஒருமில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஐந்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலையில்லாத பட்டதாரிகளால் காலி முகத்திடல் முற்றுகை

லோடஸ்ட் சுற்று வட்டத்தில் இருந்து காலி முகத்திடலுக்கு செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணமாக வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே எனத்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், இந்த முறைமை புதிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா விவகாரம் – சமன் ஜெயலதின் விளக்கமறியல் நீடிப்பு

சிறுமி சேயா சந்தவ்மியின் பாலியல் வன்புணர்வு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜெயலத் என்பவருக்கு எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் சித்தீக்கின் விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முஹமட் சித்திக்கை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது, நீதிமன்றத்தில் அறிக்கை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்தவுக்கு மேல்நீதிமன்றம் அழைப்பாணை

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மர்மப்பொருளால் கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம்

விண்ணில் இருந்து ‘WT1190F’ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேருக்கு பிணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 தமிழ் அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வவுனியா…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெகிராவ வங்கியில் குண்டு வெடிப்பு (Photos)

கெகிராவ தனியார் வங்கியொன்றில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது. குறித்த குண்டுத்தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளார்கள்.