உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேசியப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா

(FASTNEWS | COLOMBO) – தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

(FASTNEWS | COLOMBO) – பிரதேசவாசிகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடளாவிய ரீதியாக வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

(FASTNEWS | COLOMBO) – இன்று(07) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. நாட்டில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முழுமையாக முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்ய முடியும்

(FASTNEWS|COLOMBO) – அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் முழுமையாக முகத்தினை மூடும் வகையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்து வழக்குத் தாக்கல்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

(FASTNEWS|COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று(05) பதவிப்பிரமாணம் செய்துக்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி

(FASTNEWS|COLOMBO) – உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று(04) இடம்பெற்ற 7வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர் கொண்ட இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ணத் தொடரில் இன்று(04) இடம்பெறும் 7 ஆவது போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(FASTNEWS|COLOMBO) – மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி இராஜினாமா

(FASTNEWS | COLOMBO)- அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி பதவி இராஜினாமா

(FASTNEWS | COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(FASTNEWS | COLOMBO)- பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நபரொருவர் கைது

(FASTNEWS | COLOMBO)- இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் (ஜோன் வோல்க்) எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

சட்டமா அதிபர், பூஜித்திற்கும் ஹேமசிறிக்கும் எதிராக முழுமையான நீதியரசர்கள் குழுவொன்றினை கோரியது

(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் விடுவிப்பு

(FASTNEWS | COLOMBO) – கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். பியகல காவற்துறையினரால் அவரிடம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு

(FASTNEWS | COLOMBO) – இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(29) ஜனாதிபதி செயலகத்தில்…