உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா 05 விக்கட்டுக்களினால் வெற்றி

(FASTNEWS|COLOMBO) 2019 உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு, நடத்தப்பட்டு வரும் பயிற்சி போட்டிகளில், நேற்று(27) இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மதுமாதவுக்கு வெளிநாடு செல்ல தடை

(FASTNEWS | COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை இன்று(27) மினுவாங்கொட நீதிமன்றம் தடை விதித்துள்ளது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொடிமெனிகே கடுகதிப் புகையிரதம் தடம்புரள்வு

(FASTNEWS |COLOMBO) – கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிகே கடுகதிப் புகையிரதம்  ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டதில் மலையக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கமயில் கைது

(FASTNEWS |COLOMBO) – ‘தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்’ என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த…

உலக செய்திகள்விசேட செய்தி

சூரத் நகரில் திடீர் தீ விபத்து – 17 குழந்தைகள் பலி

(FASTNEWS |COLOMBO) – குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 17 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து காவிங்க ஜயவர்த்தன விலகல்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிங்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞானசார தேரருக்கு விடுதலை

(FASTNEWS |COLOMBO) – சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ப்ளூமெண்டல் ஒழுங்கையில் வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

(FASTNEWS | COLOMBO) – கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வைத்தியர் ஒருவரது (67) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ப்ளூமெண்டல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 32 பேருக்கு பிணை

(FASTNEWS|COLOMBO)- மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புகையிரத சேவையில் தாமதம்

(FASTNEWS|COLOMBO)- சீரற்ற காலநிலை காரணமாக களனி மற்றும் தெமட்டகொடைக்கு இடையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியின் ஊடான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (Audio)

(FASTNEWS|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாஸ்ட்…

உலக செய்திகள்விசேட செய்தி

ISIS கைதிகளால் தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 33 பேர் பலி…

(FASTNEWS | COLOMBO) – தஜிகிஸ்தான் நாட்டின் வாக்தாத் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சிறையிடப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கைதிகளுக்கும் சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளுக்கும் இடையே திடீரென…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை(21) சபாநாயகரிடம்…..

(FASTNEWS|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாளை(21) பாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இலங்கையில் சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் உள்ள குவைட் தூதரக இணையத்தளம் உட்பட சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்கவைக்கும்…