Coronavirus Outbreakஉலக செய்திகள்

சீனா இத்தாலியை தொடர்ந்து மற்றுமொரு நாட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் 738 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா கர்ப்பிணித் தாயால் வைத்தியாசாலைக்கு சீல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பெண் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி மகப்பேற்று…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை – நிறுவனம் சுற்றிவளைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இணையத்தளம் ஊடாக, பொருள்களை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த கொழும்பின் பிரபல தனியார் வர்த்தக நிலையமொன்று, இன்று…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள்…

Coronavirus Outbreakஉலக செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

சட்டத்தை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Coronavirus Outbreakஉலக செய்திகள்

பங்களாதேஷில் உள்ள இலங்கைப் பிரஜைகள் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பங்களாதேஷில் உள்ள இலங்கைப் பிரஜைகளை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருந்து விஷேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாடளாவிய ரீதியாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் – GMOA

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை…

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மற்றொரு நபர் பூரண குணமடைந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு,கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து…

Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகம் முழுவதும் உயரும் பலி எண்ணிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196…

Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா வைரஸ் – சவுதியில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதன் முதலாக மதீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை சவூதியில் கடந்த 24…

Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.