Category: கேளிக்கை

பிரியங்கா சோப்ரா பொய்காரி’யாக…

பிரியங்கா சோப்ரா பொய்காரி’யாக…

R. Rishma- Jul 23, 2019

(FASTGOSSIP | COLOMBO) - பிரியங்கா சோப்ரா தனது 37-வது பிறந்த தினத்தினை கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மியாமியில் கொண்டாடியுள்ளார். இதில் பிரியங்காவின் அம்மா மது சோப்ரா, ... மேலும்

ஜனாதிபதி சினிமா விருது விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி சினிமா விருது விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை

admin- Jul 23, 2019

(FASTNEWS|COLOMBO) - ஜனாதிபதி சினிமா விருது விழா தாமரைத் தடாக அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(26) இடம்பெறவுள்ளது. இறுதியாக இந்த விருது விழா 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன் ... மேலும்

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய்

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய்

admin- Jul 22, 2019

(FASTNEWS|COLOMBO) - தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, 'சூப்பர் டீலக்ஸ்', ‘சீதக்காதி’ போன்ற வித்தியாசமான படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ... மேலும்

தர்பார் பட வில்லனை மணந்தார் பூஜா (photos)

தர்பார் பட வில்லனை மணந்தார் பூஜா (photos)

admin- Jul 22, 2019

(FASTGOSSIP|COLOMBO) - தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நடிகரை பூஜா பத்ராவை திருமணம் செய்துள்ளார். அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கும், கண்டு கொண்டேன் கண்டு ... மேலும்

சினிமாவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தேன்

சினிமாவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தேன்

admin- Jul 20, 2019

(FASTGOSSIP|COLOMBO) - ஆரம்ப காலகட்டங்களில் படங்கள் நன்றாக போகாததால் திரையுலகை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார். விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ... மேலும்

ஆடை படத்துக்கு தடை கோரி மனு

ஆடை படத்துக்கு தடை கோரி மனு

admin- Jul 18, 2019

(FASTGOSSIP|COLOMBO) - அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் ... மேலும்

பிக்பாஸ் நிகழ்ச்சி படுக்கைக்கு அழைக்கும் நிகழ்ச்சி – ஸ்வேதா மற்றும் காயத்ரி முறைப்பாடு

பிக்பாஸ் நிகழ்ச்சி படுக்கைக்கு அழைக்கும் நிகழ்ச்சி – ஸ்வேதா மற்றும் காயத்ரி முறைப்பாடு

R. Rishma- Jul 18, 2019

(FASTGOSSIP | COLOMBO) - வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் ... மேலும்

மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய உத்தரவு

மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய உத்தரவு

admin- Jul 17, 2019

(FASTGOSSIP|COLOMBO) - ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ... மேலும்

மீண்டும் சூர்யா படத்தில் ஜோதிகா

மீண்டும் சூர்யா படத்தில் ஜோதிகா

admin- Jul 15, 2019

(FASTGOSSIP|COLOMBO) - ‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், ... மேலும்

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் போனிகபூர் மௌனம் கலைந்தார்

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் போனிகபூர் மௌனம் கலைந்தார்

R. Rishma- Jul 15, 2019

(FASTGOSSIP | COLOMBO) - பிரபல நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், அஜித்குமாரின் ... மேலும்

நடிகையை பிரிந்து வைத்தியரை மணமுடித்தார் விஜய்

நடிகையை பிரிந்து வைத்தியரை மணமுடித்தார் விஜய்

admin- Jul 12, 2019

(FASTGOSSIP|COLOMBO)- நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குநர் ஏ.எல். விஜய் வைத்தியர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலாபாலை காதலித்து,இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். ... மேலும்

எல்லாமே தலைகீழாக செய்து கொண்டிருக்கிறார் எமி

எல்லாமே தலைகீழாக செய்து கொண்டிருக்கிறார் எமி

admin- Jul 11, 2019

(FASTGOSSIP|COLOMBO) - திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனார் எமி ஜாக்ஸன். தற்போது நிறை மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் எமி ஜாக்ஸன் மொராக்கோ நாட்டில் மர்ரகேஷ் நகரில் காதலனுடன் பொழுதை ... மேலும்

பும்ரா – அனுபமா காதல் சர்ச்சை

பும்ரா – அனுபமா காதல் சர்ச்சை

admin- Jul 10, 2019

(FASTGOSSIP|COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடனான காதல் சர்ச்சை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் ... மேலும்

’15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ – அமலா பால்

’15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ – அமலா பால்

admin- Jul 9, 2019

(FASTNEWS|COLOMBO)- ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்ததற்காக அமலா பாலுக்கு ஒருபக்கம் பாராட்டும், இன்னொரு பக்கம் டோஸும் விழுந்துகொண்டிருக்கிறது. சுப்பு தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கிய இப்படத்தின் டிரெய்லர் ... மேலும்

பேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா

பேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா

admin- Jul 2, 2019

(FASTGOSSIP|COLOMBO) - தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ... மேலும்