Category: வணிகம்
ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு..
இலங்கை மத்திய வங்கியின் தரவிற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.70 ... மேலும்
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 61.4 மில்லியன் ரூபா இலாபம்…
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார். ... மேலும்
விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது….
விவசாயிகளுக்கு பயிர்கள் பற்றிய புதிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது. http://croplook.net என்ற முகவரியில் இந்த இணையத்தளம் இயங்குவதாக விவசாய திணைக்களம் ... மேலும்
பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை…
பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ... மேலும்
அனுராதபுரம் மற்றும் தென் மாகாணத்திற்குமிடையில் அதிசொகுசு புகையிரத சேவைகள்…
உயர்தரத்திலான அதிசொகுசு புகையிரத சேவையை நாட்டிற்கு அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அனுராதபுரத்திற்கும், தென்மாகாணத்திற்கும் ... மேலும்
மிளகு இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம்…
மிளகு இறக்குமதி நடவடிக்கைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மிளகு இறக்குமதியை ... மேலும்
பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…
இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம ... மேலும்
லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு…
லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளையை மன்னார், சிலாவத்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு ... மேலும்
தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி…
2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு ... மேலும்
நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்..
2018 - 2019 ஆம் ஆண்டுகளின் பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, நெல்லுக்காக நிலையான - நியாயமான விலையை ... மேலும்
கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு…
கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின் மூலம் ... மேலும்
பால்மாவுக்கும் விலைச் சூத்திரத்தினை அறிமுகப்படுத்த தீர்மானம்…
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச் சூத்திரம் ஒன்றை எதிர்வரும் 02 வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இறக்குமதி பால்மாவின் விலையை ... மேலும்
மின்சார அபிவிருத்திகளுக்கு கெனேடியா மற்றும் பிரான்ஸ் அரசு உதவ இணக்கம்…
இலங்கையில் மின்சார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்க கெனேடியா மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் ரவி கருணாநாயக்க ... மேலும்
இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை…
பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு ... மேலும்
தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பம்…
தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது தாமரைக் கோபுரத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருவதாக, இத்திட்டத்தின் ... மேலும்