
இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசியாவில் மிகப்புகழ்பெற்ற கணக்கியல் கல்வி நிறுவனமான ACHIEVERS Lanka Business School இனி உங்கள் அருகிலேயே! இலங்கையில் சர்வதேச தரத்திலான ACCA கல்வித் தகைமைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ACHIEVERS, முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் ICST University Park, Punanai ல் (Eastern Province) தனது சேவைகளை தொடங்குகிறது.
உங்கள் வசதிக்கேற்ப Level-I, Level-II and Level-III நேரடி (Physical) மற்றும் Online வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் (Lecturers) வழிகாட்டுதலுடன், உலகளாவிய காட்சி தரும் கணக்கியல் துறையின் முன்னணி பட்டம் ACCA + B.Sc (Hons) Degree Program தொடர்பான ஆலோசனைகளை வழங்க ACHIEVERS தயாராக உள்ளது.
யார் சேரலாம்?
G.C.E (A/L) பயிலும் மாணவர்கள், G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) முடித்தவர்கள், பல்கலைக்கழகப் படிப்பாளர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் மற்றும் ACCA பாடத்திட்டத்தை மேற்கொள்ள விரும்பும் எவரும் இதில் சேரலாம்.
இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
📅 09.04.2025 (புதன்கிழமை)
🕚 காலை 11.00 – பிற்பகல் 1.00
📍 ICST University Park, புனானை.
இக்கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களுக்கு விதவிதமான கல்வி புலமைப் பரிசில்கள் (Scholarships) வழங்கப்படும். உங்கள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
📞மேலதிக தகவல்களுக்கு: 0761487511 / 0761112233
📩 உடனே பதிவு செய்ய (Register Now): https://forms.gle/2ZcpjLL1o73ioC9i7
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை இன்று வடிவமைக்குங்கள்!