CID பணிப்பாளர் உள்ளிட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேருக்கு பதவி உயர்வு..

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)