ஒளி, ஒலிபரப்பும் உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ள சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமத்தை, கைமாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும், கைமாற்றாது தற்போது இருக்கும் நிலையிலேயே வைத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(01) இவ்வாறு கட்டளையிட்டுள்ளது.