FCID கலைக்கப்பட மாட்டாது – அரசு உறுதி

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான அவசியம் இல்லை என்றும் இந்தப் பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடரும் என்றும் மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.