FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்யாலங்கார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பி.செனவிரத்ன ஆகியோர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

3 thoughts on “FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

  1. குற்றவாளிகளை காப்பற்றுவட்ட்கு ஒரு முYஅட்சியாக இருக்குமோ

  2. நல்ல ஆட்சியில் திறமையானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது இது தவரா??????

  3. நல்ல ஆட்சியிளும் பெரிய குற்றம் செய்தவர்கள் வெளியில் இருக்கிரார்களே

Comments are closed.