H.B. சேமசிங்கவின் பதவிக்கு சரத் இலங்கசிங்க நியமிப்பு..

வடத்திய மாகாண சபையில் நீர்பாசனம், காணி, கிராம அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக செயற்பட்ட எச்.பீ.சேமசிங்க அந்த பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தப் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் சரத் இலங்கசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(17) காலை மாகாண சபை ஆளுநர் திஸாநாயக்க முன்னிலையில் அவர் இந்த அமைச்சு பதவிக்கான சத்தியபிரமாணத்தை செய்து கொண்டுள்ளார்.

 

(rizmira)