HNDA மாணவர்களுக்கு நீர்த்தாகை பிரயோகம் (Video) (Update)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாகைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(2ம் இணைப்பு)

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

HNDA பாடநெறிக்கு உரிமையான பட்டத்தை மீள் வாங்குமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையே இதற்குக் பிரதான காரணம் என தெரியவந்துள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=TkWYSvS0exw&feature=youtu.be” width=”560″ height=”315″]