IOC இனதும் எரிபொருள் விலைகள் குறைப்பு

(FASTNEWS| COLOMBO) – இந்தியன் ஒயில் நிறுவனமும் (IOC) எரிபொருள் விலைகளை இன்று (10) நள்ளிரவு முதல் குறைப்பதாக தெரிவித்துள்ளது. 

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 02 ரூபாவினாலும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 05 ரூபாவினாலும் சுப்பர் டீசல் 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.