IPL இருபதுக்கு இருபது பிரீமியர் லீக் போட்டிக்கான அணி விவரங்கள் – இலங்கை அணியிலிருந்து இருவர்

இம்மாதம் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய இருபதுக்கு இருபது பிரீமியர் லீக் போட்டிக்கான 8 அணிகள் மற்றும் பங்கு கொள்ளும் வீரர்களின் விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த IPL போட்டியில் இலங்கை அணி சார்பில் திசர பெரேரா மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sunrisers Hyderabad

உரிமையாளர்  – Kalanidhi Maran (Sun Network)
பயிற்ச்சியாளர்  – டோம் மூதி 
தலைவர்  – டேவிட்  வார்னர் 

sunrisers-hyderabad-team-squad-2015

sun

sun2

Royal Challengers Bangalore

உரிமையாளர்   –  விப்பே  மல்லயா 
பயிற்ச்சியாளர்  –  டேனியல்  விட்டோரி 
தலைவர்  –  விராட் கோஹ்லி 

Royal-Challengers-Bangalore-Squad

roro2

Delhi Daredevils

உரிமையாளர்  – GMR Group
பயிற்ச்சியாளர்  –  Paddy Upton
தலைவர்  – ஷாஹிர் கான் 

Delhi-Daredevils-IPL-Squad-2016

di

di2

Kings XI Punjab

Kings-XI-Punjab-2015-Squad

ki

ki2

Kolkata Knight Riders

உரிமையாளர் – ஷாருக்கான்  
தலைவர் –  கெளதம் கம்பீர் 

Kolkata-Knight-Riders-Squad-2016

ko

ko2

Mumbai Indians

உரிமையாளர் –  மூகேப் அம்பானி  
தலைவர் –  ரோஹித் ஷர்மா

Mumbai-Indians-IPL-Squad-2016

mu

mu2

Gujarat Lions (Rajkot)

உரிமையாளர்  –  Keshav Bansal (Intex)
பயிற்ச்சியாளர்  –  Brad Hodge
தலைவர் –  சுரேஷ் ரெய்னா 

Rajkot-IPL-squad-2016

Guj

Guj2

Rising Pune Supergiants

உரிமையாளர்  – Sanjiv Goenka
பயிற்ச்சியாளர் –  Stephen Fleming
தலைவர் –  மகேந்திர சிங் தோனி 

Pune-IPL-team-Squad

ri

ri2