IPL 2017 – இலங்கை அணி வீரர்கள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள்.. [முழு விவரம்]

2017 இந்திய பிரீமியர் லீக் போட்டிக்கு ஒவ்வோர் அணிக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படும் ஏலம் ஆனது எதிர்வரும் 20ம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.

இம்முறை ஏலத்தில் இலங்கை அணி சார்பில் சிரேஷ்ட மற்றும் புதுமுக வீரர்கள் பலர் எடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி அதிஉயர் ஏலத்தில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இந்தியப் பணத்தில் 2 கோடி ரூபா ஆரம்ப கொடுப்பனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இம்முறை IPL ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி வீரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,இந்தியப் பணத்தில் அவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை IPL போட்டிக்காக ஏலத்திற்காக விடுவிக்கப்பட்ட அனைத்து வீரர்களதும் விவரம்…

 

(rizmira)