ISS இன்று(18) இலங்கை வான்பரப்பினூடாக பயணிக்கும்…

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) இன்று(18) மாலை இலங்கையின் வான் பரப்பினூடாக பயனிக்கவுள்ளது.

அது, இலங்கையினூடாக மாலை 7.25 முதல் மாலை 7.32 வரை கண்ணால் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

R.Rishma