ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உப பீடாதிபதியாக எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடதெனிய நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர் கடந்த 16ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
1985ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி கெடட் அதிகாரியாக விமானப்படையில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
