LPL ஆரம்பப் நிகழ்வுகள் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரானது டிசம்பர் 16 ஆம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.