“LTTE இனால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்” – பதியுதீன்…

கூட்டுறவு அமைப்பினை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை வழங்கப்படும் என கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டின் அரசின் நடவடிக்கை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்.டி.டி.ஈ அமைப்பினால் அகதிகளால் வெளியேற்றப்பட்ட நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோரது, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.