MCC எதிர்ப்பு மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) கைச்சாத்திடப்படவுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்வதற்காக ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.