“Miss bumbum Brazil” – இறைச்சியை ஆடையாக அணிந்த அழகிகள்… (Photos)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் முகமாக பிரேசிலில் நடந்த “Miss bumbum Brazil” எனும் அழகு ராணி போட்டியில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவு செய்தவற்கான போட்டியில் பங்கு பற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து வந்துள்ளனர்.

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம்.

பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலே அண்மையில் “Miss bumbum” போட்டி நடைபெற்றது. குறித்த இப்போட்டியில் சுமார் 50Kg எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுடைகைளுக்கு மேலாக போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் ஆடை போல் அணிந்திருந்தனர்.

“பெண்கள் வெறும் இறைச்சித் துண்டு அல்ல என உணர்த்துவதே தமது நோக்கம்” என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Image result for miss bumbum brazil 2017 - meat dress

Image result for miss bumbum brazil 2017 - meat dress

#rizmira..