Neverska Lady’ற்காக தவமிருக்கின்றது இலங்கையர்…

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில், இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வரும் நெவஸ்கா லேடி (Neverska Lady) கப்பல் மும்பையை வந்தடைந்த நிலையில் இந்தியாவின் மேற்கு பகுதியை அண்மித்துள்ளது.

எரிபொருளுடனான குறித்த கப்பல் நாளை(09) அதிகாலை 12 மணியளவில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

E – (reeshma)