O/L மாணவர்களுக்கு மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கும், புகையிரத தொழிற் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று(10) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத பணிப்புறக்கணிப்பினால், கல்வி பொது சாதாரண பரீட்சைகளில் தோற்றவிருக்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், புகையிரதங்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்படி கல்வி அமைச்சர் மேலும் கோரியுள்ளார்.

 

#reeshma..