ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது நிமல் சிறிபால டி சில்வா நித்திரை

புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது முன்னாள் எதிர்கட்சி தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா வழமையை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்.பி. பதவியை மாயதுன்ன இராஜினாமா செய்யவுள்ளார்

மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயதுன்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்றையதினம் இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

 ஜெயகுமாரி மீண்டும் கைது

கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (01) அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த…

சூடான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு

8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க் கட்சித்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை சந்தித்த சீனப் பிரதிதிகள் (Including Photos)

சீனாவில் இருந்து வந்த பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளனர். இலங்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தமை, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை அதிகரித்து, இலங்கையை…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தொழிலதிபரை மணக்கும் கவர்ச்சிக் கன்னி!

தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், பாபிலோனா. இவருக்கும், ஆரணியை…

உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும்

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

தரிந்து கெளஷாலுக்கு பந்து வீசத் தடை விதிக்குமா ஐசிசி?

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல்…

Uncategorized

GOOGLE புதிய லோகோவுடன்

முன்பு கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப் மற்றும் நவீன சாதனங்களில் உபயோகப்படுத்த முடிகிறது. இதன் புதிய சின்னம், மிகச் சிறிய…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் வெள்ளியன்று – ரவி

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இதனைத்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இரும்பு கொள்வனவு செய்து நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற பெயரில் குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு…

உள்நாட்டு செய்திகள்

ராகம வைத்தியசாலையில் சரணவை அனுமதித்தது ஏன்?

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லாமல், ராகமை வைத்தியசாலையில் அனுமதித்தது ஏன் என்று நீதவான்…

உள்நாட்டு செய்திகள்

வஸீமினது வாகனம் குறித்து நீதிமன்றில் விஷேட அறிக்கை

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுதீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் குறித்த கார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டிரான் அலஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடைப்பிறப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விரைவில் கைது செய்யத் தடை விதித்து சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யும்…