உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிலிருந்து ஆரம்பம்

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கை பிரதமரின் புதுடில்லிப் பயணத்துக்கான நாட்களை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் – ஞானசார தேரர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

உள்நாட்டு செய்திகள்

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்

8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு – இன்னாள் ஜனாதிபதியின் தலைமையில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாட்டு நிகழ்வுகள் இன்று(02) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

27 வயதில் ஹிருணிகா பாராளுமன்றத்தில்

புதிய, எட்டாவது பாராளுமன்றத்தின் அதி இளவயது உறுப்பினராக ஹிருணிகா பிரேமச்சந்திர இனங் காணப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 27 வயதாகிறது. கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட இவர்…

கருத்துக்களம்

வவுனியாவின் முதல் முஸ்லிம் பெண் கவிதாயினி-செல்வி ஜெசீரா

இன்றய மாறி வரும் உலகில் மாற்றங்களோடு  மனிதனும் புதிதாக பயணிக்க விரும்புவதில் தவறிருக்காது என பலரும்  சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் அதனை செயற்படுத்துவதில்  எல்லோருக்கும் சிக்கல் இருக்கிறது…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பெட்டிக்குள் துடிக்கும் இதயத்தால் உயிர்ப்பிளைப்பு (VIDEO)

இங்கிலாந்தின் கார்ன்வெல் கவுண்டியைச் சேர்ந்தவர் லீ. சரியாக 14 வயதில் இருந்தே இதயத்தில் கோளாறு ஏற்படத் தொடங்கியது. இதற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டார். 20 வயதில் திடீரென…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீறும் இந்தியாவிடம் சுருங்குமா இலங்கை?

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்தது.…

உலக செய்திகள்

மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக மறுப்பு

”மலேசியாவின் அழிவுக்கு ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்,” என, அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில், பிரதமர் நஜீப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு முழுமையான ஆதரவு

இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின்…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் முதல் வரிசையில் மஹிந்தர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேஸ்புக்கா? தொழுகையா? – பாங்கை மாற்றியதால் சர்ச்சை!

எகிப்தில் பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கை காலத்திற்கு ஏற்ப மாற்றிப் பாடிய பள்ளிவாசல் ஊழியர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விடியற்காலை நேரத்து “சுபுஹ்” தொழுகைக்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதம கொறடா கயந்த,லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்தவர் கைது

பொகவந்தலாவ – குயினாதோட்டம் கீழ்பிரிவைச் சேர்ந்த 11 வயது பாடசாலை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் 56 வயது நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.…