உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சரவை செப் – 02

புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப்பதவி தனக்கே பொருத்தமானது – வெல்கம

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தான் தகுதியான நபர் எனவும் அவர்…

உள்நாட்டு செய்திகள்

கபீர் ஹஷிமுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ஊவா மாகாண சபையில் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷிமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதீப் விஜேவர்த்தன என்பவர்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

17 வயதுக் காதலனுக்கு காசை அள்ளிக் கொடுத்த 16 வயதுக் காதலி – யாழில் சம்பவம்

தனது தந்தையின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 3 லட்சம் ரூபாக்களுக்கு மேல் காசுகளை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாள் 16 வயதான பிரபல பாடசாலை மாணவி. யாழ்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யாழில் 12 வயதுச் சிறுமியை கற்பழிக்க முயன்ற காமுகன்

சைக்கிளுக்கு காற்றடிக்க சென்ற 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனைக்கோட்டையை சேர்ந்த…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் பிறந்த குழந்தை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைப்பு

கர்ப்பம் தரித்து 27 வாரங்­களில் குறைப் பிர­ச­வத்தில் பிறந்த குழந்­தை­யொன்று அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர்­பி­ழைத்து ஆரோக்­ கிய நிலையை அடைந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற் றுள்ளது. கிழக்கு…

உள்நாட்டு செய்திகள்

அடுத்த மூன்று மாதங்களுள் தனது அரசியலுக்கு ஓய்வு – மஹிந்த

அடுத்து வரும் மூன்று மாத காலத்திற்குள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த போது அவர்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஓடும் புகை­யி­ர­தத்தில் விநோத திரு­மணம்

ஜோடி­யொன்று ஓடும் புகை­யி­ர­தத்தில் பய­ணிகள் மற்றும் விருந்­தி­னர்கள் முன்­னி­லையில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பேர்த் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண…

Uncategorized

செல்ஃபி போன் Eon 64i இனை அறிமுகம் செய்யும் ஸீகோ

ஸீகோ தொலை­பே­சி­யா­னது தனது புதிய செல்ஃபி ஸ்மார்ட் தொலை­பே­சி­யான Eon64i Swivel இனை அண்­மையில் அறி­முகம் செய்­தது. இதுவே இலங்­கையின் முத­லா­வது சுழற்­றப்­படக் கூடிய கேம­ராவைக் கொண்ட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

தேர்தல் காலத்தில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு. மேலும், அவரை…

உள்நாட்டு செய்திகள்

ரணில் கடுமையான சர்வாதிகாரி எனினும் கட்சிக்காக உழைத்தவர் – தயாசிறி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சர்வாதிகாரி என்ற போதிலும் கட்சிக்காக உழைத்தவர் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ரணில் தரப்பு எதிர்பார்க்கும்…

Uncategorized

ரோபோ உப­க­ர­ணங்­களைப் பயன்­ப­டுத்தி புரட்­சி­கர சிறு­நீ­ரக மாற்று அறு­வைச்­சி­கிச்சை

ரோபோ உப­க­ரணங்­க ளைப் பயன்­படுத்தி இரு சகோ­த­ரி­க­ளுக்கு அவர்­க­ளது இனவிருத்தி உறுப்­பி­னூடாக சிறு­ நீ­ர­க­மாற்று அறு­வைச்­சி­கிச்­சை­யொன்றை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்டு பிரான்ஸ் மருத்­து­வர்கள் சாதனை படைத்­துள்­ளனர். இத்­த­கைய அறு­வைச்­சி­கிச்­சை­யொன்று…

உள்நாட்டு செய்திகள்

225 எம்.பி’க்களையும் அமைச்சர்களாக்குமா தேசிய அரசாங்கம்?

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அதிகளவிலான அமைச்சர்களை நியமிக்கும் தீர்மானத்தை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் கடுமையாக சாடியுள்ளார். அதிகளவிலான…

Uncategorized

Dropbox அறிமுகப்படுத்தும் புதிய வசதி!

கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கி வரும் Dropbox ஆனது தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதுவரை காலமும்…

உள்நாட்டு செய்திகள்

ரணில் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார்

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சுல­ப­மா­னது என வும் அவர் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார் என்றும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான…