உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமரச தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஐதேக – ஶ்ரீசுக உடன்படிக்கை கைச்சாத்து

சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று(21) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை நிர்வாக சேவைக்கு 6 முஸ்லிம்கள் தெரிவு

இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) புதியவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ச FCID வசம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID…

உள்நாட்டு செய்திகள்

4வது முறையாகவும் இன்று பிரதமப் பதவியேற்றார் ரணில் (Update)

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(21) பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவாகியோர் விபரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மலிக் சமரவிக்ரம  டி.எம்.சுவாமிநாதன்  கரு ஜயசூரிய  அதுரலிய ரதன தேரர்  ஜயம்பதி…

உலக செய்திகள்

பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி வழங்குகின்றது – பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாதான் நிதியுதவி அளிக்கிறது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சமீபத்தில்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் இரு வருடங்களுக்கு மைத்ரி தலைமையிலான அரசாங்கம்

எதிர்வரும் இரு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்ப, ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமராக ரணில் நாளை பதவியேற்பு – இன்று வர்த்தமானி அறிவிப்பு

15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை(20) வெளியாகும் என்று அரச அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்த இஸ்லாமிய பெண்ணை தாக்கிய கும்பல் யார்..?

குவைத் நாட்டின் பிரபல வணிக வளாகம் ஒன்றில் புர்கா அணிந்த பெண்ணை ஒருவர் ரவுண்டுக் கட்டி, பிளந்துக் கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, அந்த நபரை…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காதலனின் ஆணுறுப்பில் தீயை வைத்த காதலி (PHOTO, VIDEO)

எந்த காரணத்தை கொண்டும், தனது துணைக்கு துரோகம் செய்பவர்களை நியாயப்படுத்த முடியாது. உங்களை நம்பி இருக்கும் ஒருவருக்கு நீங்கள் மன ரீதியாக துரோகம் செய்வதே பெரும் இழுக்கு.…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சாதனைகளில் அசத்திய சங்காவின் கிரிக்கட் வாழ்வுக்கு ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்காரவுக்கு இது தான் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி. இந்தியாவுக்கு எதிரான இந்த…

உள்நாட்டு செய்திகள்

நமது தோல்விக்கு மஹிந்த பொறுப்புக்கூற வேண்டும் – முன்னணி உறுப்பினர்கள்

இம்முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பில் எஸ்.பீ.திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, திலங்க சுமத்திபால, பியசேன…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியும் 12 பேர் தான் தெரிவு

நடந்து முடிந்த 8 ஆவது பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியும் 12 பேர் தான் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொலிஸ் தலைமையகத்தில் உதயன் கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று வியாழன்(2௦) பொலிஸ் தலைமையகத்தில் பிரசன்னமாகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக இவ்வாறு அவர் பிரசன்னமாகியுள்ளார். பொலிஸ்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

FCID வசம் சஷி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்கவென அவர்…