உள்நாட்டு செய்திகள்

இறுதி வாக்களிப்பு வீதம்

மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் – 60% வன்னி – மன்னார் –…

சூடான செய்திகள்

கள்ளவாக்கு போடச் சென்ற ஒருவர் கைது- முல்லைத்தீவில் சம்பவம்

இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட ஹிஜ்ராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் கள்ள வாக்கு போடுவதற்கு முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர்…

உள்நாட்டு செய்திகள்

எனக்கு மருந்து கட்டுவதற்கே கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்- அமைச்சர் ரிசாத்

சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தால் எனக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்யுமாறு குற்றம் சாட்டியவர்களுக்கு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அ.இ.ம.கா வின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலியின் நெருங்கிய ஆதரவாளர் அமீன் என அழைக்கப்படும் 32 வயதுடைய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று  நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

எனக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த வித முரண்பாடுகளும் கிடையாது W.M.எஹியான் Bபாய்

போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் எதிர் கட்சிகள் இறுதி கட்டங்களில் குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால் வாக்குகளை சிதைவடைய செய்யும் முயற்சியாகும் இதை பொது மக்கள் ஆகிய…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹிஜாப், நிகாப்,பர்தா,ஹபாயா எதுவுமே அணிவது தடை என்ற சட்டம் வரலாம்.

நிகாப் அணியும் பெண்மணிகளே! நிகாபைத் திறந்து முகம் காட்ட வேண்டும் என்று வாக்களிக்கச் செல்லாமல் இருக்க வேண்டாம். உங்களின் இந்த அலட்சியப்போக்கினால் ஹிஜாப், நிகாப்,பர்தா,ஹபாயா எதுவுமே அணிவது…

சூடான செய்திகள்

வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு

நாளை நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் வன்­முறைகளில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொலி­ஸா­ருக்…

விளையாட்டு

அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து இறுதிப் போட்டி இன்று

உலகக் கிண்ண வலை­பந்­தாட்ட இறுதி ஆட்ட வர­லாற்றில் அவுஸ்­தி­ரே­லி­யாவும் நியூ ஸிலாந்தும் ஆறா­வது தட­வை­யாக ஒன்றை ஒன்று எதிர்த்­தா­ட­வுள்­ள­துடன் உலக சம்­பியன் பட்­டத்­திற்கு அவுஸ்­தி­ரே­லியா 11ஆவது தட­வை­யா­கவும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7.8…

Uncategorized

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக…

Uncategorized

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 1467 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 1467 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன. சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள்…

Uncategorized

யாழில் விபத்து

யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30…

உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு

இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் முன் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியின் கல்கமுவ…