உள்நாட்டு செய்திகள்

சமூக ஊடகங்களால் திண்டாடும் தேர்தல் திணைக்களம்

சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சாரங்களைத் தடுக்க வழியின்றி தேர்தல்கள் திணைக்களம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும்,…

உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய…

உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீனின் கொலையுடன் ஷிரந்தியின் வாகனத்திற்கு தொடர்பு

குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்பட்ட “சிரிலிய சவிய” அமைப்பிற்கு…

உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் வழங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவு செய்து, ஈழ அரசாங்கம் அல்லது சமஸ்டி அரசாங்கத்தை உருவாக்குவார்கள் என முன்னாள் ஜனாதிபதி…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழ்ச் சிறுவர்களை தமது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வெளிநாட்டு யுவதிகள்!

வெளிநாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் இலங்கைக்கு வரும் இளம் யுவதிகளும் வயதான பெண்களும் தமது பாலியல் தேவைகளுக்கு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள சிறுவர்களை…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகனே உனக்காக நான் ஐந்து நேர தொழுகையில் துஆ செய்கிறேன்

கடந்த புதன் கிழமை புத்தளம்-ஹிதாயத் நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்பு வயதான காலத்தில் நடக்க முடியாத 90 வயதினை தாண்டிய தாய் ஒருவர் அமைச்சரிடம் சொன்ன வார்த்தை…

உள்நாட்டு செய்திகள்

அவதூறு கிளப்பிய ஹிருனிகாவுக்கு உதய கமன்பில கடிதம்

அவதூறு கிளப்பியதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் உதய கமன்பில ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருனிகா பிரேமச்சந்திரவிடம்…

விளையாட்டு

விடைபெறும் சங்கக்காரா: வெற்றியுடன் வழியனுப்ப முடிவு செய்த மேத்யூஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே விடைபெறும் சங்கக்காராவுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…

உலக செய்திகள்

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்: நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை

மகப்பேறு காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் தனி அறைகள் ஒதுக்க வேண்டும் என பிரித்தானிய மகப்பேறு பாகுபாடு நிபுணர்கள் கோரிக்கை…

உலக செய்திகள்

நிலவின் இருண்ட பக்கம்: படம் பிடித்த நாசா செயற்கைக்கோள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயற்கைக்கோள் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை படம்பிடித்துள்ளது. நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி’ செயற்கைக்கோள்,…

உள்நாட்டு செய்திகள்

காலிமுகத்திடலில் பேரூந்தினால் மோதுண்டு பொலிஸ்காரர் பலி

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்றினால் மோதுண்டு மரணமானார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜூதீனின் கொலையில் சிராந்தி தொடர்பு

ரக்பி வீரர், வாஸிம் தாஜூதீனின் கொலையில் சிராந்தி ராஜபக்சவின் ‘சிரிலிய’ நிறுவனத்துக்கு தொடர்பிருக்கலாம் என்ற வகையில் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2012ம் ஆண்டு மே மாதம் கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிரடி அறிவிப்பு: இனவாத கட்சிகளை தடை செய்ய எண்ணியுள்ளேன்-தேர்தல் ஆணையாளர் –

சில அர­சியல் கட்­சிகள் மதத்­தையும், இனங்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தனக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்த தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய…

உள்நாட்டு செய்திகள்

வெளி ஓயா (மணல் ஆறு), கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாத சிந்தணையினை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வாக்குகளை சேகரிக்கும் வேலையினைமுன்னெடுக்கின்றது. ஆனால் எமது…

உள்நாட்டு செய்திகள்

14 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி…