இன்று சென்னை செல்கின்றார் மோடி: ஜெயலலிதா நேரில் வரவேற்க வாய்ப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று நடைபெறவுள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். சென்னை செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்தில்…