உள்நாட்டு செய்திகள்

அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால் கட்டணம் 1 லட்ச ரூபா

பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால், ஒரு வாகனத்திற்காக ஒரு மாத கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை வழங்க வேண்டும்…

உள்நாட்டு செய்திகள்

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளார் (VIDEO)

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளதாக ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று (16) ஜே.வி.பி. காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

உலக செய்திகள்

ஆப்கான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தாலிபான் முல்லா ஒமர் உடன்பாடு

தாலிபான்களின் இரகசிய மூத்த தலைவரான முல்லா ஒமர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த தகவலில் ஆப்கான் பேச்சுவார்த்தைக்கு தான் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ரமழான் ஈத் கொண்டாட்டத்தில் அவர் விடுத்த…

உலக செய்திகள்

போலிக் கல்விச் சான்றிதலும் இம்ரான் கானின் மனைவியும்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் இம்ரான்கான். அரசியல் கட்சி தலைவரான இவரது மனைவி ரேகம் கான். ரேகம்கான் கல்வி சான்றிதழ் போலியானது என்று புகார் எழுந்துள்ளது.…

விசேட செய்தி

மூவேந்தர்கள் பிரதி அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகல்

பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். (riz)

உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவிற்கு விடுதலை வாய்ப்பு?

சமந்தகுமார என்ற வெலே சுதாவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி – மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்  அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும்,…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை – துமிந்த திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளைய தினம் (17) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. முன்னணியின் சார்பில் அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்…

விளையாட்டு

இலங்கையுடன் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12,16ம் திகதி வரையும், 2–வது டெஸ்ட்…

உலக செய்திகள்

இளசுகளை கொடூரமாய் கற்பழிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தீர்வு தான் எப்போது?

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். ஈராக்கில் யாஷிடி மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சாதனைகளை குவிக்கும் செரீனாவுக்கு புதிய சாதனை

சர்வதேச டெனிசில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று…

உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களது உதவியின் போது

மன்னார்-கரிசல் கிராமத்திலும் முசலி-கூளாங்குளம் பள்ளியிலும்  ஏழைகளுக்கு உலர் உணவு பொதிகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்த போது..    

உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விவகாரம் – கோப் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு

மத்திய வங்கி பிணை முறி கொள்வனவு தொடர்பில், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை பிரசுரிப்பதற்கு கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்துகிறார் பிரதமர் – சுசில்

பிரதமர் நிலைக்க பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்தும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?. ஓகஸ்ட் 18ஆம் திகதி நாங்கள் நிச்சயமாக புதிய அரசாங்கத்தை அமைப்போம்’…

உள்நாட்டு செய்திகள்

நாடும் திரும்பும் சந்திரிக்காவிடமிருந்து முக்கிய பிரச்சாரங்கள்

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய…