உள்நாட்டு செய்திகள்

தீவிரத் தீர்மானங்களை முன்னெடுக்கும் மஹிந்த தரப்பினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனு தயாரிக்கும் போது மஹிந்தவுக்காக செயற்பட்டவர்களை நீக்கி விட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருங்கியவர்களின் பெயர்களை நிரப்புவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மினசாரம் தாக்கி சிறுமி பலி

நுவரெலியா, வலப்பனை கலங்கவத்தை பிரதேசத்தில் மினசாரம் தாக்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கருகில் உள்ள விவசாய பண்ணையொன்றில் வைத்தே மினசாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மினசாரம் தாக்கிய நிலையில்…

உள்நாட்டு செய்திகள்

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக மாட்டேன் – அநுர பிரியதர்ஷன

தன்னை பொது செயலாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது…

உள்நாட்டு செய்திகள்

தேனுக விதானகமகே விளக்கமறியலில்

மஹியங்கனை பகுதியில் ஐ.தே.கட்சியினருக்கு தாக்குதல் நடத்தியமை குறித்து சரணடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், எதிர்வரும்…

விசேட செய்தி

ஜனாதிபதி ஐ.ம.சு.கூ தலைமைகளுடனான விஷேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார். இக்குறித்த சந்திப்பானது, விஜயராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த குடும்பத்தின் காலை உணவு செலவு எவ்வளவு தெரியுமா?

மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாட்டு தலைவர்கள்…

உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை…

உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பிற்குள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு

இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடித்துள்ளதாக அதன் தலைவர் சம்பந்தன் அறிவித்துள்ளார். மேலும், கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரு துண்டு கேக் சாப்பிட்டதால் 9,வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்டான்

யு.எஸ்.-  பிறந்தநாள் கேக்கின் ஒரு துண்டை அனுமதியின்றி சாப்பிட்டான் என்ற காரணத்தினால் 9-வயது சிறுவன் கைகளில் விலங்கிடப்பட்டு அடித்ததால் மரணமடைந்துள்ளான். இக்கொடிய சம்பவம் யு.எஸ்சில் Hagerstown என்ற…

உள்நாட்டு செய்திகள்

வெற்றிலை இல்லையேல் பூ மொட்டில் போட்டியிடும் மஹிந்த சகாக்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி – மஹிந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.தே.கட்சியுடனான கூட்டணி 1௦௦ நாளுடன் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது நூறு நாள் வேலைத்திட்டத்திற்கேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் முகம் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி குறிப்பிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாடசாலை நண்பர்கள் நீதிபதியாகவும் திருடனாகவும்…! (நெகிழ்ச்சி வீடியோ)

பாடசாலை நண்பர்கள் இருவர் நீண்டகாலத்தின் பின்னர் நீதிபதியாகவும் திருடனாகவும் நீதிமன்றத்தில் சந்தித்தனர் (வீடியோ) பாடசாலையில் நண்பர்களாக இருந்த இவர்கள் அமெரிக்காவின் மியாமி நகர நீதிமன்றம் ஒன்றில் பல…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் வெற்றியைக் கவிழ்க்கவே தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய சில முக்கியமான தகவல்கள்!..

மக்கள் முதன் முதலில் கதை கூற ஆரம்பித்த நாள் முதல் பேய் கதைகளுக்கு பஞ்சமில்லாமல் கூறி வருகின்றனர். இவ்வகையான விடயங்களை மாக்பெத் முதல் பைபிள் வரை காண…