உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்கா (வீடியோ இணைப்பு)

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசொன்றை அமைப்பதே த.தே.கூட்டமைப்பின் நோக்கம்

இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவில் தற்போது அமைந்திருப்பதைப் போன்றதொரு தேசிய அரசை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறையாக இருக்கும் என்கிறார் அதன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

க.பொ.த.உயர்தரப் பரீட்சை கால மற்றம்

க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான புதிய கால அட்டவணைப்படி ஆகஸ்ட் 4 – 13 வரையிலும், ஆகஸ்ட் 24 தொடக்கம் நவம்பர் 8 வரையிலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஆகஸ்ட்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த – கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த…

உள்நாட்டு செய்திகள்

அனுராதபுர தேர்தல் கூட்டம் மஹிந்தவின் தலைமையில்

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. “ஈட்டிய வெற்றியை பாதுகாப்போம், மஹிந்தவுடன் எழுவோம்” என்ற தொனிப்பொருளின்…

உள்நாட்டு செய்திகள்

அரச மற்றும் காவற்துறையினர் இடமாற்றங்களுக்கு தடை

எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் தேர்தல் முடியும் வரை அரச சேவை மற்றும் காவற்துறை சேவையில் சகல இடமாற்றங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பான் கீ மூனுக்கு அளிக்கப்பட வாக்குறுதியிலா?

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ம்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியின் கருத்துக்கணிப்பில் ஐ.தே.கட்சி வெற்றி கொள்ளுமாம்

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியை தன்வசப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு இந்த இரகசிய கருத்துக்கணிப்பை…

உள்நாட்டு செய்திகள்

வேட்பு மனு கோரல் ஜூலை 6 – 15

ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவானது ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்…

உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலையில்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் க.பொ.தராதர உயர்தரப் பரீட்ச்சைக்குரிய நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஆகஸ்ட் 14 முதல் 21 வரையிலான பாடங்களே…

வணிகம்

மேகியின் தடையைத் தொடர்ந்து தீவிரமடையும் நெஸ்லே விஞ்ஞானிகள்

மேகி நூடுல்ஸுக்கு பதிலாக மக்களை அதிகமாகக் கவரும் மற்றொரு உணவு பொருளை தயாரிக்க நெஸ்லே விஞ்ஞானிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். பத்தே நிமிடத்தில் சூடான உணவு என்றால் அனைவருக்கும்…

Uncategorized

ஜப்பானிய இளம் பெண்களை தீவிர ரசிகைகளாக்கிய கொரில்லா

ஜப்பான் நாட்டின், நகோயா நகரிலுள்ள ஹிகாஷியாமா வன விலங்கு பூங்காவில் வாழும் ஷபானி என்ற கொரில்லா, ஜப்பானிய இளம்பெண்களை தனது தீவிர ரசிகர்களாக்கிக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்த…

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கரு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். மேலும், கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு…

விளையாட்டு

இந்திய ஹாக்கியின் வெற்றியை தக்கவைக்குமா – இன்று பாகிஸ்தானுடன் மோதல்

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இன்று பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும்…