உள்நாட்டு செய்திகள்

தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்வு இன்று பிரதமரின் தலைமையில்

தேசிய வீடமைப்பு தின தேசிய நிகழ்வு இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பங்களிப்பில் திஸ்ஸமாராம…

விளையாட்டு

சச்சினுக்கு இன்னும் மவுசு குறையவில்லை – கில்கிறிஸ்டை தள்ளிய சங்கா

அவுஸ்திரேலியாவின் பிரபல இணையத்தளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அந்த இணையத்தளம் 2000ம் ஆண்டில்…

உள்நாட்டு செய்திகள்

சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

தாய்நாட்டையும் மக்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென கண்டி அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி தேரர் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் ரீதியாக முக்கியமற்ற விடயங்களை…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முறையில் மற்றம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இன்றும் (23) நாளையும் (24)  சபை பிற்போடும் சந்தர்ப்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதென  அவைத் தலைவர்- அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவ்விவாதத்திற்கு…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன் – பசில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க தாம் ஆசைப்படுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்று வழங்கியிருந்த விசேட…

வாழ்க்கை

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

உப்பு மற்றும் ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள…

வாழ்க்கை

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?

இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல்…

வாழ்க்கை

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :- நோன்பு இருக்கும் போது, உடலில் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறை தொடர்ந்து நடைபெறும். அதனை சீராக நடத்த பேரிச்சம் பழம் உதவியாக இருக்கும். முக்கியமாக…

உலக செய்திகள்

சீனாவில் மிக உயரமான பிரமாண்ட கட்டிடம் முறுக்கிய நிலையில் வடிவமைப்பு

சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காயில் உலகிலேயே மிகப் பெரிய 2வது கட்டிடம் கட்டப்படுகிறது. இக்கட்டிடம் 2,086 அடி, அதாவது 632 மீட்டர் உயரம் உள்ளது. இக்கட்டிடம் முக்கோண…

Uncategorized

கலிஃபோர்னியாவில் 150 வயது கடந்த ஆமை இறந்தது

கலிபோர்னியாவின் மிருகக்காட்சி சாலையில் இருந்த 150 வயதை கடந்த ராட்சத ஆமை இறந்துள்ளது. சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில் இருந்த ஸ்பீட் என்ற பெயர் கொண்ட…

விளையாட்டு

ஹபீஸிற்கு தடை விதிக்குமா ஐ.சி.சி.

பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் முகமது ஹபீஸ். இவரது பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. ஐ.சி.சி. நிர்ணயித்த…

விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி பெயர் பதித்த முஸ்தாபிஜூர் ரஹ்மான்

வங்காளதேச கிரிக்கெட்டின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ள இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான், இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.…

உள்நாட்டு செய்திகள்

பசில் – ராஜித சந்திப்பின் உட்கருத்து என்ன

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிணையில் விடுதலையாகிய பசில் ராஜபக்ஷவை…

உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் மூன்று வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார்.…