உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

வடக்கு,கிழக்கு மற்றும்  தென்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி  20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் பெரும் விளைவுகளையே கொண்டுவரும் என நகர…

உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

100 நாட்களுக்குள் புதிய நாட்டிற்கு பதிலாக குழப்பமான சூழலுள்ள  நாடு உருவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டிய அபயராமையில் இன்று காலை…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை இனத்தை பாதிக்கும் தேர்தல் வியூகங்களுக்கு முன்மொழியப் போவதில்லை – ரிஷாத்

பிர­தா­ன­மாக இரண்டு கட்­சி­களை மட்­டுமே மையப்­ப­டுத்­திய அர­சியல் கலா­சார நடைமுறையை ஏற்­ப­டுத்தும் தேர்தல் ­முறை முன்­மொ­ழிவை ஒரு­போதும் ஏற்­க­மாட்டேன் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தன்னிடம் உறுதியளித்­துள்­ள­தாக…

உலக செய்திகள்

பாகிஸ்தானில் வீசும் அனல் காற்றால் 141 பேர் பலி

பாகிஸ்தானில் வீசும் கடுமையான அனல் காற்றுக்கு 141 பேர் பலியாகினர். இவர்களில் 132 பேர் கராச்சி நகரத்தைச் சேர்ந்தவர்கள் என இணங்காணப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒபாமா பற்றி ட்விட்டரில் ஜோக் வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சரின் மனைவி பகிரங்க மன்னிப்பு

இஸ்ரேல் நாட்டு உள்துறை அமைச்சர் சில்வன் ஷாலோமின் மனைவி ஜூடி ஷாலோம் நிர்-மோசஸ். தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பற்றி ஜோக் ஒன்றை…

உலக செய்திகள்

ஆப்கான் பாராளுமன்றில் வெடிப்பு – தாக்குதலை பொறுப்பேற்றது தாலிபான்

ஆப்கான் பாராளுமன்ற அமர்விற்குப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைந்தவுடன் வெடிப்புச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாய் இத்தாக்குதல் குறித்து தகவல்கள் அறிவிக்காததுடன், இச்சம்பவமானது தாருள் அமான் எனப்படும்…

உள்நாட்டு செய்திகள்

தமிழக மீனவர்கள் கைதானது குறித்து ஜெயலலிதாவிடமிருந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் – கருணா

பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை பெயரிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்பதற்கான திறனும் அனுபவமும்…

விளையாட்டு

நெய்மர் மீதான தடைக்கு பிரேசில் மேல்முறையீடு

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சில தினங்களுக்கு முன்பு சான்டியாகோவில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. இத்தோல்வியால்…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையின் கீழ் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (22) முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. நாளைய தினம்…

உள்நாட்டு செய்திகள்

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 பேர் கைது

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில்…

உள்நாட்டு செய்திகள்

2000ம் ஆண்டு மைத்திரி படுகொலை முயற்சி வழக்கின் தீர்ப்பு இன்று (22)

பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும்.…

விளையாட்டு

தோல்விக்கு நான் தான் காரணமெனின் கெப்டன் பதவியிலிருந்து விலகத் தயார்

இந்திய கிரிக்கெட் தொடர்பில் நடக்கும் அனைத்து மோசமான முடிவுகளுக்கும் நான்தான் காரணம் என்றால் கெப்டன் பதவியில் இருந்து விலகத் தயார் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவதென இன்னும் தீர்மானிக்கவில்லை – திஸ்ஸ

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிகள் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில்…