மியன்மாரைப் போன்று பாகிஸ்தானை ஆட்டங்காட்ட முடியாது – இந்தியாவுக்கு நாம் பதிலடி கொடுப்போம்
“பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் இல்லை. தேவைப்பட்டால் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இந்திய…