உள்நாட்டு செய்திகள்

இஸ்லாமிய வங்கிகளை தடை செய் – பொது பல சேனா

இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்டு வரும் ஷரியா முறையிலான வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா கோரியுள்ளது இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக்…

விளையாட்டு

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே இல்லாதிருக்கும் – வசீம் அக்ரம்

சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரமுக்கு இப்போது தான் வாழ்க்கையில் புத்துணர்வான திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. கடந்த 1995ம்…

உள்நாட்டு செய்திகள்

காய்ந்த பூசணியாய் வளம் வரும் வாசு

தம்மை ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில்  விமர்சித்தமையை காட்டிலும் தாம் அவரை விமர்சித்தமையானது சிறந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதிப்பகுதியில் நாடாளுமன்றத்தில்…

விளையாட்டு

நியூசிலாந்து அணி கவிழ – இங்கிலாந்து அணி எழுந்தது

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெண் நீதிபதி முன்னிலையில் நிர்வாணமாக நின்ற குற்றவாளி

பிரித்தானிய நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய வந்த குற்றவாளி ஒருவர் பெண் நீதிபதி முன்னிலையில் நிர்வாணமாக நின்ற சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஹம்ப்ஷிரே  நகரத்தை…

உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

வாழ்க்கை

மருந்தாகும் திராட்சை

” சீ … சீ .. இந்தப் பழம் புளிக்கும் !’’ எனக் கூறிச்சென்ற நரியின் கதையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அன்று திராட்சைக் கொடியிலுள்ள பழங்களைபறிக்க முடியாமல் நரி…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சொந்த மகனைக் கற்பழித்த பலிக்கு சிறைக்கைதிகளால் கற்பழிக்கப்பட்ட சேவியர்

பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தனது 12 வயது மகனை பாலியல் பலாத்காரம்…

உள்நாட்டு செய்திகள்

5 கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடு கடத்தி வந்த பெண் கைது

சட்டவிரோதமாக தங்கத் தகடுகள் சிலவற்றை இலங்கைக்கு கொண்டுவந்த கணக்காளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இலங்கைக்கு இன்று (10) அதிகாலை 1.10…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மக்களிடையே தண்ணி காட்டும் ஹகீமிடமிருந்து தண்ணி நியமனங்கள்

தேர்தல்கள் நெருங்கும் தருவாயில் அரசியல் வாதிகளின் முகங்களும் தாராளஅர்ப்பணிப்புக்களும் வெளியே கசிகின்ற தருணமிது… ஆம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபையில் முதல் கட்டமாக குருநாகல் மாவட்டத்தில் ௧௦…

உள்நாட்டு செய்திகள்

தேசிய நீர் வடிகாலமைப்பு சபையில் குருநாகல் மாவட்டத்திற்கு 10 நியமனங்கள்

தேசிய நீர் வடிகாலமைப்பு சபையில் முதல் கட்டமாக குருநாகல் மாவட்டத்தில் 10 பேருக்கு; வடமேல் மாகாண சபை உறுப்பினர் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்…

விசேட செய்தி

அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றிற்கு 35 மாணவர்களே

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு…

உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு நீடிக்கும் விளக்கமறியல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (10) கடுவல நீதவான் நீதிமன்றில்…

விசேட செய்தி

இந்த அரசாங்கத்தில் நிவாரண உதவிகளுக்கு இடமில்லை

கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தற்போதைய அரசாங்கம் வழங்குவதில்லையென  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள ஏழைகள் சிரமங்களை…

உள்நாட்டு செய்திகள்

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள்

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர்…