‘டாப் 10 கிரிமினல்கள்’ கூண்டில் மோடியின் படம் – மன்னிப்புக் கோரியது கூகுள்
பிரபல தேடியந்திர தளமான கூகுளின் புகைப்படப் பிரிவில் ‘டாப் 10 குற்றவாளிகள்’ என்று ஆங்கிலத்தில் தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறுவதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.…