உள்நாட்டு செய்திகள்

பொது பல சேனா அமைப்பின் அறுவருக்கு குற்றப்பத்திரத் தாக்கல்

தேசிய பல சேனாவின் உறுப்பினரும், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக விஜித தேரரினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் மறைத்து வைத்துள்ளதாகக் கூறி, அமைச்சினுள் அத்து…

விளையாட்டு

டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்

டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலிய தொடரின் பாதியில் டோனி டெஸ்ட் போட்டிகளில்…

விசேட செய்தி

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு – விகாரமகாதேவி பூங்காவில்

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு நாளையும் (05) நாளை மறுதினமும் (06) ஜனாதிபதி தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது. ‘7 பில்லியன் மக்கள்- ஒரே…

விசேட செய்தி

வெளிவிவகார சேவைக்கு ஆட்சேர்ப்பு – அரசியல் தலையீடுகள் கிடையாது

இலங்கை வெளிவிவகார சேவையில் இம்முறை புதிதாக இணைத்துக்கொள்பவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அரச சேவை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா…

உள்நாட்டு செய்திகள்

8 மணி நேர தேடுதலின் பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

மத்துகமை, பெலவத்தை மீகாதென்ன பிரதேசத்தில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமியொருவர் 8 மணித்தியால தேடலின் பின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி ஆள் நடமாற்றமற்ற காட்டுப் பகுதியொன்றில்…

உள்நாட்டு செய்திகள்

காணாமல் போன பொலிஸ் சார்ஜனின் எழும்புக்கூடு கண்டுபிடிப்பு

கடந்த 2012ஆம் ஆண்டில் காணாமல் போனதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் எலும்புக்கூடு, பட்டிபொல காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த எலும்புக்கூடுக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட…

விசேட செய்தி

காலிக்கு வேட்டு வைக்கத் திட்டமா

காலி , அஹங்கம – மாகந்த பிரதேசத்தில் விழுந்த சிறிய ட்ரோன் ரக விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விமானத்தை தூரத்தில் இருந்து…

விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில்…

உலக செய்திகள்

அமெரிக்காவில் தொலைபேசி பதிவை கட்டுப்படுத்த புதுச் சட்டம்

அமெரிக்க சுதந்திர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல் விவரங்களை பதிவு செய்வதற்கு…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காக்கா முட்டைக்கு குவியும் விருதுகள்

இரண்டு தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்று விட்ட ”காக்கா முட்டை”, உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கிக்…

உள்நாட்டு செய்திகள்

சஷி வீரவன்ச FCID க்கு வருகை

இன்று சஷி வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அறிக்கையொன்றை வெளியிட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுடன் வருகை தந்துள்ளதாக FCID வட்டாரங்கள் தெரிவிப்பு

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இடியப்பச் சிக்கலில் பேஸ்புக் சமூக வலைத்தளம்

நியூயார்க், சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர்…

Uncategorized

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்

(எம்.ஜே.எம்.சஜீத்) இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் போதை வஸ்து மற்றும் புகைபிடிப்பு போன்ற கொடிய பயங்கரமான சூழல் நிறைந்து காணப்படுகிறது.…

வணிகம்

மேகி நூடுல்ஸ் வாங்க கர்நாடக அரசு தற்காலிக தடை

பெங்களூர்,ஜூன் 03 (டி.என்.எஸ்) மேகி நூடுல்ஸ் மாதிரியை சோதனைக்கு அனுப்பியுள்ள கர்நாடக அரசு, சோதனை முடிவுகள் வரும் வரை, யாரும் மேகி நூடுல்ஸை வாங்க வேண்டாம், என…

வணிகம்

அமானா வங்கி இடமாற்றம்

அமானா வங்கியின் அக்குறணைக் கிளை மிகவும் இடவசதியுள்ள வாடிக்கையாளருக்கு சினேகபூர்வமான இடமொன்றுக்கு அண்மையில் இடமாற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இல. 201/1, மாத்தளை வீதி, அக்குறணை என்ற முகவரிக்கு இந்தக்…