உள்நாட்டு செய்திகள்

பராட்டு விழா

உயர் தரதிக்கு தெரிவான மாணவர்களை பாராட்டும் வைபவம் அன்மையில் அ/உடநிதிகம அல்-மினா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்டது

உள்நாட்டு செய்திகள்

உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 21 பேர் காயம்

பொத்துவில் பிரதான வீதிச் சுற்றுவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரப் பெட்டி கவிழ்ந்ததால், 21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொசன் விடுமுறையை கழிப்பதற்காக…

உள்நாட்டு செய்திகள்

கஞ்சாவுடன் கைது

காத்தான்குடி நகரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட கஞ்சாவுடன் நபரொருவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர் தமக்குக்…

உள்நாட்டு செய்திகள்

JASTECA முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால கௌரவிப்பு

JASTECA என்று அழைக்கப்படும் ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால, ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹோபோவினால் அண்மையில் கௌரவிப்பு சான்றிதழ்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியினால் தன்சல உணவு பரிமாற்றம்

பொலனறுவை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பெசன் தன்சல நிகழ்வினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததுடன் தன்சல உணவினை பொதுமக்களுக்கு பரிமாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு செய்திகள்

மூதூர் பீ.கே. பவுண்டேஸனின் பாராட்டு விழாவிற்கு சன்மார்க்க அறிஞர்கள் கண்டனம்

மூதூர் பீ.கே. பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மூதூர் பொது மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாராட்டு விழா, சன்மார்க்க அறிஞர்களது பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பவுண்டேஸனின் தலைவர் பீ.கே.கலீல்…

விளையாட்டு

சில வீரர்கள் தங்கள் திறமைகளை மற்ற வீரர்கள் பயன்படுத்தும் அதே பாணியில்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில வீரர்கள் தங்கள் திறமைகளை மற்ற வீரர்கள் பயன்படுத்தும் அதே பாணியில் வெளிப்படுத்துகின்றனர் அந்த வரிசையில் உள்ள சில வீரர்களை பற்றி பார்க்கலாம்.…

விளையாட்டு

அடம் பிடிக்கும் தோனி!

தோனியின் சுயசரிதை பற்றிய திரைப்படமான ‘அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படத்துக்கு அவர் ரூ.80 கோடி ரயால்டியாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில்…

விளையாட்டு

மலிங்காவின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சச்சின்

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சமாளிக்க துடுப்பாட்டக்காரர்கள் சிறந்த பயிற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின்,…

விளையாட்டு

இந்திய அணியின் பயற்சியாளர் யார்????

இந்திய அணிக்கு இடைக்கால பயற்சியாளராக ரவிசாஸ்திரி இந்திய அணியின் பங்களாதேஷுக்கான கிரிக்கெட் பயணத்தின் போது நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து…

வணிகம்

தொடர்பாடல் மற்றும் ஆங்கிலம் கற்கை நிறுவனமான ரெயின்போ நிறுவனம்

கொழும்பை தளமாகக் கொண்ட தொடர்பாடல் மற்றும் ஆங்கிலம் கற்கை நிறுவனமான ரெயின்போ நிறுவனம் (The Rainbow Institute of Communication and English) யாழ்ப்பாணத்தில் இக் கற்கை…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிங்கத்திற்கு பலியாகிய இளம் யுவதி

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள ’லயன் பார்க்’  சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலமானது. காரணம் சிங்கத்தை ‘க்ளோஸ்-அப்பில்'() பார்க்க வேண்டுமா? என்று அந்த நிறுவனம் தனது…

விசேட செய்தி

நேபாளத்தில் இன்று மீண்டும் நில அதிர்வு

நேபாளத்தில் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் நிகழ்ந்த நிலநடுக்கம் 9 ஆயிரம் மக்களை பலிகொண்ட நிலையில், தொடர்ந்து அங்கு நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று கணவனும் கழுத்தறுத்துக் கொலை

யாழ் வடமராட்சி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். தாளையடி பகுதியில் நேற்று…

உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி – கொக்காவில் பஸ் விபத்து இருவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார்…