உள்நாட்டு செய்திகள்

அடையாளம்‬ காண உதவுங்கள்

கோ.ப.வடக்கு வாகரை மியான் குளத்தில் 45-50 வயது மதிக்கதக்க முஸ்லிம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளதது. இப்பிரேதம் 3நாட்களுக்கு முன் இறந்தவர் என…

உள்நாட்டு செய்திகள்

முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு…

உள்நாட்டு செய்திகள்

புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு

(ஏ.எல்.எம்.நபார்டீன்) சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்த புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.…

உள்நாட்டு செய்திகள்

பாலியல் வன்முறைகளை கண்டித்து அட்டாளைச்சேனையில் அமைதிப் பேரணி

அபு அலா – பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது நாடளாவிய ரீதியில் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல்வன்முறைகளை கண்டித்தும் அதற்கு  நீதி கோரியும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின்…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையினை அமுல்படுத்துவதே சிறந்தது – ஜனாதிபதி

நாட்டில் மது போதையும், குளிசையும் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய தண்டனையாய் மரண தண்டனையினை தான் விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.…

Uncategorized

200 000$ பெறுமதியான அப்பிள் 1 கணணியை தூக்கியெறிந்த பெண்

கடந்த சித்திரை மாதம் அமெரிக்காவில் குறித்த பகுதியொன்றில், ஒரு இனம் தெரியாத பெண்ணால் அப்பிள் – 1 வகை கணணி ஒன்று குப்பையில் வீசப்பட்டுள்ளது. இக் கணணி…

Uncategorized

மனித திசுக்களின் உதவியுடன் super mouse கள்

சுண்டெலிகளில் மனித மூளையின் பிரதான கருக்களை செலுத்தி விஷேட வகை (supermouse) எலிகளை உருவாக்கும் முயற்சி ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இலக்கு விஷேட எலிகளை உருவாக்குவதல்ல.…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விஜய்யின் தாராள மனது யாருக்கு வரும்

விஜய் வருடந்தோறும் படிக்க வசதியற்ற ஏழை  மாணவ–மாணவிகளை தேர்வு செய்து கல்வி உதவிகள் வழங்கி வருகிறார். 25 ஏழை மாணவ–மாணவிகளை படிக்க வைக்கிறார். அவர்களின் கல்வி கட்டண…

விளையாட்டு

உலக வில்வித்தையில் வெண்கலத்தை தட்டிச்சென்ற தீபிகா

உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் அன்டாலியா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி…

விளையாட்டு

சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கு இந்திய கிரிகட் வாரிய குழுவில் இடம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் கிரிக்கெட் விளையாட்டின் சாதனையாளர்களான சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது பி.சி.சி.ஐ. இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…

விசேட செய்தி

பாராளுமன்றத் தேர்தலுக்கான காய் நகர்த்தலில் ஐ.தே.கட்சியிடமிருந்து 8பேர் அடங்கிய குழு

எதிர்வரும் பொதுத் தேர்தலினை வெற்றி கரமாய் நடாத்த காய் நகர்த்தும் ஐ.தே.கட்சி தேர்தல் அறிக்கையினை தயாரிக்க 8 பேர் அடங்கலான குழுவொன்றினை நியமித்துள்ளது. அமைச்சர்களான கபீர் ஹாஷிம்,…

Uncategorized

இலங்கையில் பரவும் ஒரு வகையான கண் நோய்

சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாட்ஸ் அப் மோகத்தில் சிக்கும் இளந்தளிர்கள்

வாட்ஸ் அப் என்பது  இன்றைய தலைமுறையினருக்கு ஒக்சிஜன் மாதிரி.. இந்நிலையில் இளம் தளிர்கள் இருக்க, வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து…

உலக செய்திகள்

புகைத்தலுக்கு 1 இலட்சம் தடை விதித்த சீனா

‘புகை உயிருக்கு பகை’ என்று என்ன தான் கரடியாக கத்தினாலும், புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை. இந்நிலையில் அவர்களை வழிக்கு கொண்டு வரும் அதிரடி முடிவை சீனா…

உள்நாட்டு செய்திகள்

ஷிரந்தியிடம் FCID 2 மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வெளியில்…