யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு
சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் நிர்வாண நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி…