கடந்த சில வருடங்களாக இலங்கை SEX விடயத்தில் முதலிடம் கண்ட போதிலும், இம்முறை இணையத்தில் SEX என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை 03ம் இடத்திலுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கமைய இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திலும், எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.
இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன.
அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட் மற்றும் ஏப்ரலிலேயே அதிக முறை SEX என்ற வசனம் தேடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#reeshmaa