SEX பொம்மையுடன் வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞரின் உண்மைக் காதல்.. (Photos)

தென்கொரியாவை சேர்ந்த ஜூன் என்ற 34 வயதுமிக்க புகைப்பட கலைஞர் ஒரு செக்ஸ் பொம்மையுடன் வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும், அதில் சேமிக்கும் நினைவுகளிலும் இவரால் ஈவா என பெயரிடப்பட்டுள்ள செக்ஸ் பொம்மையுடன் கழித்து வருகிறார்.

ஈவா தன்னை ஒருபோதும் என்னை விலகி செல்லமாட்டார், என் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் ஈவா எப்போதும் என்னுடன் உறுதுணையை இருப்பாள் என ஜூன் தெரிவிக்கிறார். ஈவா மீது தான் உண்மையான அன்பும், காதலும் கொண்டுள்ளதாக மேலும் கூறியுள்ளார் ஜூன்.

தனிமையில் துவண்டு கிடந்த ஜூன், தனது தனிமையை வெல்ல ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கியுள்ளார்.

அதற்கு ஈவா என பெயரும் சூட்டியுள்ளார். தனது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் ஈவாவுடன் தான் செலவிடுகிறார் ஜூன் என்றால் பாருங்களேன்..

விலகாத தனிமை...

அழிந்த நினைவுகள்!

ஈவா மாட்டாள்...

ஏற்றத்தாழ்வு!

நானும், ஈவாவும்...

கட்டமைக்கப்பட்ட ஃபேண்டசி!

(rizmira)