Sinovac தடுப்பூசிக்கு WHO அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – சீனாவின் மற்றுமொரு கொவிட் தடுப்பூசியான சினோவெக் (SINOVAC) தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது.