(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் மாதம் 05ம் திகதி இடம்பெறவுள்ள வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 05 பேர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.