superb மேற்கிந்திய தீவுகள் அணி IPL இலும் அசத்தித் தள்ளியது இப்படித்தான்..

IPL போட்டிகளின் இரண்டாவது போட்டியானது நேற்றைய தினம்(10) கொல்கட்டா அணி மற்றும் டில்லி அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

குறித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய டில்லி டெயார் டெவில்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 98 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

அன்றி ரசல் மற்றும் ப்ரட் ஹொக் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

 

டில்லி அணியினது புள்ளி விவரங்கள்..

dilhi

பதிலளித்து துடுப்பாடிய கொல்கட்டா அணி, 14.1 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

கொல்கட்டா அணியினது புள்ளி விவரங்கள்..

kolkata

ஆட்ட நாயகனாக அன்றி ரசல் தெரிவானார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=8mZMFJ0Mnmg” width=”560″ height=”315″]